பள்ளிக் குழந்தைகளை அடிக்கக் கூடாது:நன்றி..கல்வித்துறை..

பள்ளிக் குழந்தைகளை அடிக்கக் கூடாது:நன்றி..கல்வித்துறை..    
ஆக்கம்: நர்சிம் | June 12, 2009, 6:08 am

இன்று காலை கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.“ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ, இன்னபிற தண்டனைகளான குட்டுவது,வெயிலில் நிறுத்துவது,மொட்டி போடச்செய்வது போன்ற எந்த வித தண்டனையும் கொடுக்கக் கூடாது”இந்த அறிவிப்பை பார்த்தவுடன் மேம்போக்கர்கள் அல்லது வீட்டுப் பெரிசுகள் “விளங்குனாப்லதான்.. அடிச்சாலே சொன்ன பேச்ச கேட்கமாட்டான்..இனிமே ‘கோட்டு’தான்.. ” என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் மனிதம்