பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு.

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு.    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 19, 2008, 4:44 am

ஏன் இந்த வெறுப்பு?சில குழந்தைகள் குறிப்பிட்ட சில உணவுவகைகளைத்தவிர்த்து, வேறு எதையும் திரும்பிப் பார்க்க கூடமாட்டார்கள். இது குழந்தையின் தவறல்ல.வீட்டில் பெரியவர்கள் பிடிக்காது என்று ஒதுக்கும்,பல விஷயங்களைப் பார்த்து தானும், அவ்வாறேசெய்ய முயலுகிறது.கஷ்டப்பட்டு சமைத்து அனுப்புவதை கொட்டிவிட்டும்பிள்ளைகள், நமக்குத் தெரியாமல் தேய்க்கப்போடும்பிள்ளைகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு