பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு பாகம்:2

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு பாகம்:2    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 25, 2008, 4:43 am

நாளின் முதல் உணவாகிய காலை உணவு எவ்வளவுஅவசியம் என்பது சொல்லத்த் தேவையில்லை.இருந்தாலும் ஒரு ஞாபகத்திற்காக இங்கே.ஆகவே பிள்ளைகளை வெறும் வயிற்றோடு பள்ளிக்குஅனுப்பாதீர்கள். (நாங்க எங்க அனுப்பரோம். அவங்கதான்சாப்பிடறதில்லைன்னு சொல்வது காதுல விழுது)நான் பிற்றும் முறை உங்களுக்கு சரிவருமா என்றுபாருங்கள். இதோ தருகிறேன்:இரவு 9 மணிக்கு பிள்ளைகள் தூங்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு