பள்ளி செல்லும் குழந்தைக்கான உணவு :3

பள்ளி செல்லும் குழந்தைக்கான உணவு :3    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 10, 2008, 4:41 am

மதியம் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும்என நினைத்து சமைத்து அனுப்புவேன்.ஆனால் வீடு திரும்பும் பிள்ளையின்டப்பாவில் சோறு அப்படியே இருக்கும்.ஒரு வாய் மட்டும்தான் சாப்பிட்டுஇருப்பான். மனம் பதைத்துப்போகும்.தினமும் இப்படியே என்றால் என்னசெய்ய? ஒரு நாள் மகனைப் பக்கத்தில்இருத்தி கேட்டபோது கிடைத்த விடயம்இதுதான்.சோறு சாப்பிட பிடிக்கவில்லை.ஆறிப்போய் இருகிவிடுகிறது.சோறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு