பல வீடியோ கோப்புகளை ஒன்றிணைக்க..

பல வீடியோ கோப்புகளை ஒன்றிணைக்க..    
ஆக்கம்: முனைவர்.இரா.குணசீலன் | October 9, 2009, 11:12 am

இன்றைய சூழலில் பல தொழில்நுட்பத் தகவல்களையும் வீடியோ வாயிலாக விளக்குவது பெருவழக்காக உள்ளது. அவ்வடிப்படையில் யூடியூப் (http://www.youtube.com/) என்னும் தளம் சிறந்து விளங்குகிறது. பல தொழில்நுட்ப விளக்கங்களும் இத்தளத்தில் விளக்கப் படங்களாகவே காண முடிகிறது. தொழில்நுட்பச் செய்திகளை கூகுள் தேடுபொறியில் தேடிய காலம் சென்று இப்போது யூடியூப் தளத்தில் வீடியோ வடிவில் தேடுவதே பரவலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்