பறவை மனிதன் !

பறவை மனிதன் !    
ஆக்கம்: சேவியர் | February 13, 2010, 11:20 am

எதுக்கு சும்மா விமானத்திலேயே பறக்கிறது ? நாமே ஒரு விமானமா மாறி பறந்தா என்ன ? ஈவ் ரோசரி க்கு இந்த எண்ணம் தோன்றியதால் அவர் ஒரு ஹிட் மனிதராகி விட்டார். பறக்கணும்னா சிறகு வேணும், அது தானே இயற்கையின் விதி ! கார்பன் பைபரால் 7.9 அடி நீள சிறகு ஒன்றைச் செய்தார். அதில் நான்கு சக்தி வாய்ந்த ஜெட் என்ஜின்களைப் பொருத்தினார். அதை உடலில் கட்டிக் கொண்டு விமானத்தில் 7500 அடி உயரம் போனார். சாவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: