பராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா

பராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா    
ஆக்கம்: Badri | February 21, 2008, 5:58 am

ஆஸ்திரேலிய பிரதமராக ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி (Labour Party) தலைவர் கெவின் ருட் சில மாதங்களுக்குமுன் பதவி ஏற்றார். அதற்கு முந்தைய ஜான் ஹாவர்ட் அரசு, இந்தியாவுக்கு யுரேனியம் தருவதற்குத் தயாராக இருந்தது. அதாவது இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் (123 ஒப்பந்தம்) கையெழுத்தாகி, அதன்பின் இந்தியா IAEA-உடன் ஒப்பந்தம் செய்துகொண்டால், ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு யுரேனியம் தரும்.ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்