பயர்பாக்ஸின் (Firefox) வேகத்தை அதிகரிக்க புதிய வழி

பயர்பாக்ஸின் (Firefox) வேகத்தை அதிகரிக்க புதிய வழி    
ஆக்கம்: noreply@blogger.com (கார்த்திக்) | March 25, 2009, 1:11 pm

உங்கள் பயார் பாக்ஸ் உலவியை திறந்து about:config என்று டைப் செய்து Enter செய்யவும்.1.ஒரு புதிய விண்டோவில் ஒரு எச்சரிக்கை செய்தி தோன்றும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.2.I’ll be careful,…. என்ற Button ஐ கிளிக் செய்யவும்.3.அங்கே தோன்றும் Filter bar இல் network.http.pipelining என்று டைப் செய்யவும் . புதிதாக தோன்றும் மூன்று வரிகளில் முதல் வரியில் (network.http.pipelining ) Double click செய்யவும் .அதில் Value என்பது True ஆக மாறியிருக்கிறதா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்