பயன் தரும் பழங்கள் 2

பயன் தரும் பழங்கள் 2    
ஆக்கம்: மாதேவி | March 12, 2009, 8:45 am

நாங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவு எமது உடலில் போஷாக்கு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உடல் நலத்திற்கு அவசியமான சத்துள்ள உணவுகளை, அதுவும் அளவோடு உண்டு வருவது நோய்கள் ஏற்படாதவாறு தடுக்கும். இதனால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.சமைத்த உணவை விட வேக வைக்காத பச்சைக் காய்கறிகள், பழவகைகள், கீரைவகைகள் உண்பதால் விற்றமின்கள், கனியங்கள், சேதமுறாது முழுமையாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு