பயணம்

பயணம்    
ஆக்கம்: raajaachandrasekar | April 10, 2009, 6:39 am

இரவுப் பயணம்காலையில் பேருந்திலிருந்துஇறங்கியபோதுபுன்னகை மாறாமல்ஓட்டுனர் கேட்டார்நல்லாத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பயணம்    
ஆக்கம்: atomhouse | December 29, 2008, 5:00 pm

சிறு  கதவுகளில் சிறு வாழ்க்கைகள், சுவரில் அகப்பட்டச் சித்திரங்களாய் ஒற்றை பரிமாணத்தில் நகர்கின்றன.. அந்தரத்தில் நிற்கும் பாலங்கள், நதிகளிருந்த மணல் வெளிகள், உறக்கமற்ற ஒற்றைக் கடைகள்.. இரைச்சல்களின் உறக்கத்திற்க்கப்பால், மலைச்சரிவின் அடிவயிற்றில் விழித்துக்கொண்டேன்; ஒற்றை பெரிய கரிய மலையினின்று இன்னொன்று, அதன் பின்னே இன்னொன்று, அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பயணம்    
ஆக்கம்: ஜெயமோகன் | December 4, 2007, 12:41 pm

ஈரோட்டில் பசுமை பாரதம் என்ற அமைப்பை நடத்திவரும் கிருஷ்ணன், சிவா, பாபு, செந்தில் முதலியவர்கள் சில வருடங்களாக நண்பர்கள். இருமாதங்களுக்கு ஒருமுறை ஒரு வனவலம் என்பது திட்டம். குறைந்த செலவில் கடுமையான பயணம் என்பது எங்கள் வழிமுறை. இம்முறை நான் பேருந்தில் ஈரோடு போனேன். அன்று பகலில் ஈரோட்டு வாசகர்களைச் சந்தித்தேன். பேருந்தில் வீரக்குமார் என்ற வாசகர் தற்செயலாக அறிமுகமானார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பயணம்    
ஆக்கம்: நிர்மல் | August 4, 2006, 7:14 pm

அசாத்தியமான அமைதியுடன் இருந்த விண்வெளியில் அந்த ஓடம் தன் பாதையை தேடி மெதுவாக திரும்பிக் கொண்டிருந்தது. ஓடத்தின் வெளியிலிருக்கும் அமைதி அதன் உள்ளே இல்லை.ஓடத்தின் மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை