பப்பு vs கவிதா

பப்பு vs கவிதா    
ஆக்கம்: கவிதா | Kavitha | October 15, 2009, 4:07 am

பப்பு : போதும்..கவி : என்ன போதும்...பப்பு : எல்லாமே போதும்..கவி: என்ன எல்லாமே போதும்..பப்பு: ப்ப்ப்போதூஊஊஊம் !! (கோவமாக)கவி: என்ன போதும்.. ஓ சிப்ஸ் சாப்பிடறேனே அது போதுமா?பப்பு: ஆமா..!! (செம கடுப்பாக)கவி: அப்ப நான் வீட்டுக்கு போறேன்.. (நானும் செம கடுப்பாக)பப்பு: (இது வரை பேசியது எதுவுமே குரல் மட்டும் தான் வந்தது என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, விளையாடிக்கொண்டு இருந்தாள், இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: