பப்பர மிட்டாய்!

பப்பர மிட்டாய்!    
ஆக்கம்: லக்கிலுக் | March 29, 2008, 11:37 am

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு கதை சொல்ல வீட்டில் தாத்தா, பாட்டி இருப்பார்கள். இல்லையேல் இரவில் அப்பவோ, அம்மாவோ தூங்குவதற்கு முன்னால் கதை சொல்லுவார்கள். ஈசாப் குட்டிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், நல்லதங்காள் கதை, இராமாயணம், மகாபாரதம் என்று ஏகப்பட்ட கதைகளை என் சிறுவயதில் பெற்றோரிடமோ, தாத்தாவிடமோ கேட்டிருக்கிறேன்.இப்போதைய தலைமுறை வித்தியாசமாக இருக்கிறது. கணவன் - மனைவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்