பப்படம்

பப்படம்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 9, 2008, 1:44 am

கன்யாகுமரிமாவட்ட எழுத்தாளர்களில் நான் நாஞ்சில்நாடன் தோப்பில் முமமது மீரான் ஆகியோரின் எழுத்துகக்ளை படிப்பவர்களுக்கு மூவரும் மூன்று தேசத்தவர்களாகத் தோன்றலாம். நாஞ்சில் மருதம், நான் குறிஞ்சியும் முல்லையும் என்றால் தோப்பில் நெய்தல். இருபது கிலோமீட்டர் நீளமும் பதினைந்து கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்தச் சின்ன நிலப்பகுதியில் எல்லாவகையான நிலங்களும் உண்டு–...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்