பனைமரத்தில் தொங்கப்போகும் வவ்வால்கள்!

பனைமரத்தில் தொங்கப்போகும் வவ்வால்கள்!    
ஆக்கம்: லக்கிலுக் | July 23, 2008, 5:10 am

(நான்) எதிர்பார்த்த மாதிரியே மன்மோகன் அமோகமாக ஜெயித்துவிட்டார். வெற்றிக்கும், தோல்விக்கும் ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் வெற்றி வெற்றிதான், தோல்வி தோல்விதான். ‘தோல்வி' என்ற வார்த்தையை உச்சரிப்பதே திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு அவமானகரமான ஒரு விஷயம். அதற்கு பதிலாக ‘வெற்றி வாய்ப்பை இழத்தல்' என்ற சொல்லை எங்களுக்கு கலைஞரும், பேராசிரியரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்