பந்தயம் - திரைவிமர்சனம்!

பந்தயம் - திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | September 20, 2008, 5:28 am

'நன்றி : இயக்குனர் பேரரசு' என்ற டைட்டிலை பார்த்ததுமே தெரித்து ஓடியிருக்க வேண்டும். தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டோம். பந்தயம் என்றதுமே நமக்கு ஆமைக்கும், முயலுக்குமான பந்தயம் தான் நினைவுக்கு வரும். இங்கேயோ எறும்புக்கும், அமீபாவுக்கும் பந்தயம் விட்டிருக்கிறார்கள். என்னத்தை சொல்வது? இன்னமும் நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் ரேஞ்சிலேயே இருக்கிறார் புரட்சி இயக்குனர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்