பத்தினியின் பத்துமுகங்கள்

பத்தினியின் பத்துமுகங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 19, 2008, 4:59 am

வீடுதிரும்பும்போது அருண்மொழி சற்றேசோர்வுடன் காணப்படுவதுபோல இருந்தமையால் ”என்ன அருணா, எதாவது பிரச்சினையா?” என்று கவனமாகக் கேட்கப் போக ”ஒண்ணுமில்ல” என்று ஆமோதித்து ”அம்மா கூப்பிட்டிருந்தாங்க…” என்றாள் ”அப்டியா?”என்ற நிறமற்ற வசதியான சொல்லை விட்டுவிட்டு முகம் பார்க்காமல் நேரம் கடத்தினேன்.”…சும்மா கெடக்காம…போட்டு படுத்தறது. என்னால முடியாது” என்று மேலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்