பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
ஆக்கம்: தீபச்செல்வன் | May 29, 2009, 1:44 am
ஆக்கம்: தீபச்செல்வன் | May 29, 2009, 1:44 am
o தீபச்செல்வன்----------------------------------------------------------------மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்மூடுண்டு போயிற்றுகடைசிவரை வைத்துக் காத்திருந்தஉடைந்த முகத்தின் எச்சங்கள்.எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.மண்ணில்உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.மிகவும் பயங்கரமான வெளியில்தூக்கி வீசப்படகொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »

