பதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரசியலும் அரசியல் மௌனமும்

பதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும் - மௌனத்தின் அரசியலும் அரசியல் மௌனமு...    
ஆக்கம்: ஜமாலன் | May 7, 2008, 7:53 am

தமிழில் கவிதை எழுதுதல் என்பது ஒரு குடிசைத்தொழில் என்று யாரோ சொன்னது நினைவிற்கு வருகிறது. எழுத்தாளர்கள் பெரும்பாலும் கவிதையில்தான் எழுத்தை துவங்குகின்றனர். கவிதை என்பது எழுத்திற்கான நுழைவு வாயிலாக உள்ளது. தொடர்ந்து பயணிப்பதும், அதைவிட்டு விலகுவதும் அவரவர் சூழலைப் பொறுத்து நடப்பதே. தமிழ் கவிதைகளில் என்னைக் கவர்ந்த கவிஞர்களுல் முக்கியமானவர்  கலாப்ரியா. காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை