பதிவுகளும் நானும் இதுவரை - 4

பதிவுகளும் நானும் இதுவரை - 4    
ஆக்கம்: நாகார்ஜுனன் | April 30, 2008, 6:45 am

திணை இசை சமிக்ஞை என்ற இந்த என் பதிவின் பின்னூட்டங்கள் கடந்த ஒரு மாதமாய் அனுமதிக்கப்பட்டு வருகின்றன். இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டேன். இதனால் பிரச்னை எழவில்லை என்பதால் பின்னூட்டங்கள் இனியும் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்."பிரபல எழுத்தாளர்கள்"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்