பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!

பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!    
ஆக்கம்: கானா பிரபா | May 21, 2009, 10:42 am

கடந்த நான்கு நாட்களும் வலையுலகச் சூழல் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தான மரண மாயைக்குள் சிக்கித் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையைப் பார்க்கும் போது இந்த விஷயத்திலும் இலங்கை அரசு வென்றுவிட்டது போல, கடந்த 4 நாட்களில் தலைவர் குறித்தான மாயைச் செய்திகளால், இலங்கை அரசு செய்த, செய்து வரும் பெரும் மனிதப் பேரவலம் மறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பதிவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்