பதில் நாடும் பதட்டம் : காதலும், படைப்பும்.

பதில் நாடும் பதட்டம் : காதலும், படைப்பும்.    
ஆக்கம்: சேவியர் | February 5, 2008, 1:46 pm

ஃ பிடிக்குமா எனும் எதிர்பார்ப்பு தூண்டில் தொண்டையில் காற்றைக் கோர்க்கும், ஏற்பா மறுப்பா பதில் வரும் பகல் வரை புன்னகையும் தீப்பிடிக்கும் தாமதத்தின் பாதகங்கள் கற்பனை லாடத்தை கழுதைக்கும் போட்டு விடும். நாட்கள் நடைதளரும். எதிர்பார்ப்புகளின் வெளிச்சக் குதிரைகள் வெளியேறி மறையும். பிரசுரமாகாத படைப்பின் மேல் மூன்றடுக்கு தூசி படுக்கும். யாரோ எழுதிய தரமற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை