பதிப்பிக்கப்படாத தபூசங்கர் கவிதைகள்! காதலர்தின ஸ்பெஷல்!!

பதிப்பிக்கப்படாத தபூசங்கர் கவிதைகள்! காதலர்தின ஸ்பெஷல்!!    
ஆக்கம்: லக்கிலுக் | February 12, 2008, 9:40 am

எதைக் கேட்டாலும்வெட்கத்தை தருகிறாய்வெட்கத்தை கேட்டால்விட்டத்தை நோக்குகிறாய்விட்டத்திலா இருக்கிறதுஎன் காதல்?* - * - * - * - *மார்கழி மாசம்வாசலில் கோலம்!நடுவிலே சாணம்சாணத்திலே பூசணிப்பூ!அது பூவல்லஎன் இதயம்!உன் இதயத்தைசாணத்தில் தான்வைத்தாளா என்றுகேட்காதீர்!சாணம் கூடசந்தனமானதுசந்தியாவின் விரல்பட்டு!* - * - * - * - *'லவ்'டப், ‘லவ்'டப்சிலகாலமாகஇதுதான்என் இதயத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை