பதின்மவயதுக்குழந்தைகளுக்கான சத்தான உணவு பாகம்:1

பதின்மவயதுக்குழந்தைகளுக்கான சத்தான உணவு பாகம்:1    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | April 28, 2010, 5:01 am

ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பதுபோல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு