பட்டையும் நாமமும் இன்றைய கணிணி அறிவியலும் !

பட்டையும் நாமமும் இன்றைய கணிணி அறிவியலும் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | October 7, 2009, 2:05 am

Symbols எனப்படும் குறியீடுகள் மொழிகளைக் கடந்த முதன்மை அடையாளங்கள், அதை உலகப் பொது மொழி என்றும் சொல்லலாம். பருப்பொருள்கள் (Matererial) அனைத்தும் குறியீடுகள், அவற்றின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி அடையாளப்படுத்த அவற்றிற்கு பெயர் வைத்து வழங்குகிறோம். பெயர் என்று சொல்லும் போது அவை மொழி அடையாளங்களைக் கொள்கின்றன. பெயரை நீக்கிவிட்டுப் பார்த்தால் பொருள்களில் எஞ்சி இருப்பது அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: