பட்டாம்பூச்சியின் படபடக்கும் இறக்கைகள்

பட்டாம்பூச்சியின் படபடக்கும் இறக்கைகள்    
ஆக்கம்: Badri | June 16, 2008, 4:19 am

ஸ்ரீதர் நாராயணன் எனது தசாவதாரம் பற்றிய பதிவில், பதிவைவிடச் சிறப்பான பின்னூட்டம் ஒன்றைப் பதிந்திருக்கிறார். தசாவதாரம் படத்தில் கேயாஸ் தியரி அடிப்படை சொல்லப்படுகிறது என்பது ஒன்று. அடுத்து தசாவதாரத்தின் ஒவ்வோர் அவதாரத்துக்கும் நெருக்கமான ஓர் அவதாரத்தை படத்தில் காண்பிக்கமுடியும் என்பது இரண்டாவது. ஸ்ரீதரின் தியரியை அங்கேயே சென்று படித்துவிடுங்கள்.உண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்