பட்டம்

பட்டம்    
ஆக்கம்: நிலாரசிகன் | April 14, 2008, 7:53 am

பக்கத்து தெருகோவிலுக்கு போனதில்லைபாட்டி.அடுத்த ஊர்மாதச்சந்தையை கனவில்மட்டுமே கண்டுமகிழ்ந்தாள்அம்மா.சினிமாவில் மட்டுமேசென்னை ரசித்தாள்அக்கா.குடும்பத்தில் முதன்முதலாய் படித்தவன் என்கிற பட்டத்துடன்,கடல்கடந்து பறக்க எத்தனிக்கிறேன்பெண்ணடிமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை