படைப்புவேந்தர் தகடூரான் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

படைப்புவேந்தர் தகடூரான் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 20, 2008, 3:49 pm

படைப்புவேந்தர் தகடூரான் அவர்கள் தருமபுரி பண்டைக்காலத்தில் தகடூர் என அழைக்கப்பெற்றது.அதியமான் ஒளவையார் வழியாகத் தமிழக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் ஊராக இவ்வூர் விளங்குகிறது.இத்தகடூர் பெயரை நினைவூட்டும் முகமாகத் தகடூரான் என்னும் புனைபெயரில் பல நூல்களை எழுதியவர் அறிஞர் கிருட்டிணன் அவர்கள் ஆவார்.இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பொம்மிடியை அடுத்த புது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்