படிப்பறைப் படங்கள்

படிப்பறைப் படங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | October 18, 2008, 7:00 pm

உங்கள் வீட்டில் சுவரில் யாருடைய படத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று ஒரு நண்பர் கேட்டார். இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் அவரது வீட்டின் சுவரில் காந்தியின் படத்தை மட்டுமே வைத்திருந்தார் என்ற செய்தியைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஏன் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் படங்களை வைக்கவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் என் சிந்தனைக்கு வழிகாட்டிகள், காந்திமட்டுமே என் அன்றாட தனிப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்