பஞ்சு மிட்டாய்

பஞ்சு மிட்டாய்    
ஆக்கம்: badri | January 24, 2009, 5:06 pm

பஞ்சு மிட்டாய் சாப்பிடும் பாலகன் இன்று மைலாப்பூர் திருவிழாவில் ஊர் சுற்றி, கடைசியாக ஒரு பஞ்சு மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். ஒரு பஞ்சு மிட்டாயில் சுமார் 50 கிராம் சர்க்கரை உள்ளது. அவ்வளவுதான், அதற்குமேல் ஒன்றும் கிடையாது. கலர் வருவதற்காக சில ரசாயனங்களைச் சேர்ப்பார்கள். சர்க்கரை எப்படி பஞ்சு மிட்டாயாக மாறுகிறது? முதலில் யூட்யூப் வழியாக செய்முறை விளக்கம் இதோ. உருளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்