பசி போக்குபவர்கள்

பசி போக்குபவர்கள்    
ஆக்கம்: Badri | March 18, 2009, 4:24 am

சென்ற வாரம் ட்விட்டரில், நியூ யார்க் டைம்ஸ் செய்தி ஒன்றைப் பற்றி பேச்சு வந்தபோது, பசி போக்குதல் பற்றிய சிறு விவாதம் நடைபெற்றது. சென்னையில் எந்தத் தொண்டு நிறுவனங்கள் பசியை மையமாக வைத்து இயங்குகின்றன என்ற தகவலை CIOSA-வில் இருக்கும் நண்பர் பிரசன்னாவிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் கீழ்க்கண்ட தகவலை அனுப்பினார். உங்களுக்கு உபயோகமாக இருக்கலாம். இதற்கு மேலும் பல அமைப்புகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம் சமூகம்