பக்கத்து வீட்டாரோடு பழகாவிடில்…

பக்கத்து வீட்டாரோடு பழகாவிடில்…    
ஆக்கம்: சேவியர் | March 31, 2008, 7:28 am

அடுத்த வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமலேயே வாழும் சூழல் நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. கிராமங்களின் இன்னும் கூட ஊரோடு உறவாடும் பழக்கம் இருக்கிறது. ஊரில் யாராவது வெளியூர் சென்றால் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களிடம் சொல்லி விட்டுச் செல்கிறார்கள். “வீட்டைப் பாத்துக்கோங்க..” நகரங்களில் நிலமை தலைகீழ், “யாரிடமும் சொல்லாமல் கிளம்பு. பக்கத்து வீடு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை