பகுத்தறிவு பேசும் கடவுள்!

பகுத்தறிவு பேசும் கடவுள்!    
ஆக்கம்: லக்கிலுக் | April 28, 2008, 5:25 am

அரசுப் பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு முறை நீதிபோதனை வகுப்பு உண்டு. துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும் நீதிக்கதைகள் அந்த வகுப்பில் சொல்லித்தரப்படும். கதை கேட்கும் வகுப்பு என்பதால் மாணவர்கள் நீதிபோதனை வகுப்புக்காக தவம் இருப்பார்கள். அனேகமாக வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு நீதிபோதனை வகுப்பாக இருக்கும். வாரத்துக்கு ஒருநாள் என்பதால் அந்த வகுப்புக்கு மவுசு அதிகம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்