பகுத்தறிவின் பகைவர்கள்

பகுத்தறிவின் பகைவர்கள்    
ஆக்கம்: Badri | January 28, 2009, 1:37 am

இல்லீங்க. நம்மூரு மேட்டர் இல்ல.திங்கள் அன்று (இரண்டு நாள்களுக்கு முன்), ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான ABC-யில் ஓர் ஆவணப்படம் பார்த்தேன். ரிச்சர்ட் டாக்கின்ஸ் தொகுத்து வழங்கியது. (டாக்கின்ஸ் எழுதிய சுயநல மரபணு பற்றிய என் பதிவு.)இந்தப் படம் பிரிட்டனின் சானல் 4-க்காக எடுக்கப்பட்டு, பல மாதங்களுக்கு முன்னரே காட்டப்பட்ட ஒன்று.டாக்கின்ஸ், நவீன அறிவியலைப் போற்றுபவர். மதங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்