நேபாளி - திரைவிமர்சனம்!

நேபாளி - திரைவிமர்சனம்!    
ஆக்கம்: லக்கிலுக் | April 23, 2008, 11:44 am

திகட்ட திகட்ட இனிக்கும் சாஃப்ட்வேர் பையனின் இளமைக் காதல் - மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சிக்கும் கைதியின் சோகம் - கதற கதற பலபேரை கொன்று குவிக்கும் நேபாளி - என்று மூன்று ட்ராக்குகள் மாறி மாறி வந்து தாவூ தீரவைக்கிறது. மூன்று ட்ராக்கையும் ஒரே ட்ராக்காக ஓட்டி ஏனோதானோவென்று எண்ட் கார்டு போடுகிறார் இயக்குனர் வி.இசட்.தொரை. ஏற்கனவே இதே உத்தியில் வெளிவந்த விருமாண்டி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்