நேனோ 2

நேனோ 2    
ஆக்கம்: அருள் | February 3, 2009, 7:05 am

மடங்குகள் ————– சென்ற பதிவில் பொதுவாக நேநோ பற்றி பேசினோம். இப்போது உள்ளே போகலாம். ஒரு தேங்காயை உடைக்க வேண்டுமானால் அரிவாளால் வெட்டுகிறோம். ஆணி அடிக்க சுத்தியலால் தலையில் போடுகிறோம். கண்மண் தெரியாமல் ஓடிப்போய் சறுக்கி விழுகிறோம். காரில் போய் டம்மால் என்று மரத்திலோ, விளக்குக் கம்பத்திலோ மோதி நசுக்குகிறோம். இப்படி பல அன்றாட செயல்களை செய்யும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்