நேத்து வச்ச கேரள மீன் குழம்பு

நேத்து வச்ச கேரள மீன் குழம்பு    
ஆக்கம்: Thooya | August 1, 2008, 9:34 am

பழைய சாதமும் பழைய மீன் குழம்பும் சாப்பிடுற சுகம் வேறு எதற்கு வரும் என்ற வரிகள் அடிக்கடி என் காதில் விழும். அட அப்படி அதில் என்ன தான் இருக்கு என முயற்சித்து பார்த்தேன். சும்மா சொல்ல கூடாது, சுவையோ சுவைதான் போங்க. (இருக்காத பின்ன, மீனை வெட்டி,சுத்தம் பண்ணுறது நாங்க தானே என வீட்டில் மாமா முணுமுணுப்பதையெல்லாம் சொல்லிட்டா இருக்க முடியும்)என்னுடைய நெடுநாள் வலைப்பூ நண்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு