நெய்யார் அணைச் சுற்றுலா!

நெய்யார் அணைச் சுற்றுலா!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | March 17, 2008, 4:00 pm

சென்ற சனிக்கிழமை. வைகறைப் (காலை) பொழுது. (இங்கே வைகறை என்றால் மாலை நேரம்...!) எட்டு மணி இருக்கும். கழக்குட்டம் சந்திப்பில் திருவனந்தபுரம் செல்லும் திசையில் காதுகளில் ஒலி கேட்பானைச் செருகிக் கொண்டு, செல் வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டு எந்தப் பக்கம் இருந்து பேருந்து வரும் என்று எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பெயர் கேட்டிருந்தால், என் பெயர் சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் அனுபவம்