நெடுங் கவிதை : கதை எழுதும் நேரம்

நெடுங் கவிதை : கதை எழுதும் நேரம்    
ஆக்கம்: சேவியர் | February 25, 2008, 1:40 pm

1 முடியாது என்றால் அதன் அர்த்தம் முடியும் என்று என்றுமே முடிந்ததில்லை… நிமிராமல் எழில் சொன்ன பதில், திமிரால் சொன்னதாய் தோன்றியது தந்தைக்கு. மறுப்புக்குக் காரணம் வெறுப்பா ? மனசுக்குள் மறைந்திருக்கும் ஏதேனும் நெருப்பா ? உனக்கு மனைவியாகும் தகுதி அவளுக்கு இல்லையா ? அவளை உனக்கு மனைவியாக்கும் தகுதி எனக்குத் தான் இல்லையா ? தந்தையின் கேள்விகள் எழிலை எழுந்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை