நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்…

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்…    
ஆக்கம்: சேவியர் | January 8, 2008, 8:02 am

கடந்த இரண்டு மூன்று நாட்களாக எந்த ஆங்கில நியூஸ் சானலை திருப்பினாலும் இந்திய இளைஞர்களின் கோபமான பேச்சுகளும், பேட்டிகளும், நேர்காணல்களும் என அல்லோலகல்லோலப் பட்டுப் போனது கிரிக்கெட் விவகாரம். ஸ்டீவ் பக்னர் இந்தியர்கள் விளையாடும் போது தவறான தீர்ப்புகளையே வழங்குகிறார், ஹர்பஜன் மீதான தடை நீடிக்கப் பட்டே ஆகவேண்டும் என்றெல்லாம் மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸ் களிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் விளையாட்டு