நெஞ்சத்தைக் கிழித்த “நெஞ்சத்தைக் கிள்ளாதே”!

நெஞ்சத்தைக் கிழித்த “நெஞ்சத்தைக் கிள்ளாதே”!    
ஆக்கம்: noreply@blogger.com (வீரசுந்தர்) | June 23, 2008, 4:52 pm

”காதல் கோட்டை” கட்டுன அகத்தியன் படம்கிற ஒரே நம்பிக்கையில, போன சனிக்கிழமை “நெஞ்சத்தைக் கிள்ளாதே” படம் போயிருந்தேன். தசாவதாரம் ரெண்டாவது தடவையா பாக்கப் போய் டிக்கெட் கெடைக்காததும் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” போக இன்னொரு காரணம். பக்கத்து தியேட்டர்ல “தசாவதாரம்” ஹவுஸ் ஃபுல்லா ஓடிட்டு இருந்ததால, இந்த தியேட்டர்ல, என்ன மாதிரி, தசாவதாரத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்களும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்