நூல் விமர்சனம் : தலை நிமிர்ந்த தமிழச்சிகள்

நூல் விமர்சனம் : தலை நிமிர்ந்த தமிழச்சிகள்    
ஆக்கம்: சேவியர் | January 18, 2008, 1:45 pm

  பைம்பொழில் மீரான் அவர்கள் எழுதிய “தலை நிமிர்ந்த தமிழச்சிகள்” எனும் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இலக்கியம், திரைத்துறை, அரசியல் உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய தமிழச்சிகளைப் பற்றிய ஒரு அறிமுகமாக மலர்ந்துள்ளது இந்த நூல். ஒளவையார் (அவ்வப்போது அவ்வையார் என்கிறார்) , காரைக்காலம்மையார், ருக்மணி தேவி அருண்டேல், வீணை தனம், கே.பி. சுந்தராம்மாள், குந்தவை, மனோரமா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் கவிதை