நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்    
ஆக்கம்: பாலு சத்யா | February 27, 2009, 10:59 am

எதிர்பாராமல் பெய்த மழைதமிழ் இலக்கிய உலகமே ஆச்சரியத்தோடு சுகானாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ‘மறையும் தீரம்’ என்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார் சுகானா. இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? உண்மையில் இது பெரிய விஷயம்தான். ‘மறையும் தீரம்’ சிறுகதைத் தொகுப்பை எழுதிய சிபிலா மைக்கேல் பதிமூன்று வயதுச் சிறுமி. அதிலுள்ள கதைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்