நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...

நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...    
ஆக்கம்: raajaachandrasekar | January 20, 2008, 5:23 pm

எனது கதையில்வரும் கிழவிஉங்கள் ஊருக்கு வந்தால்ஏதாவது கொடுங்கள்சர்க்கரை குறைவான காப்பிவேகவைத்த கடலைஒரு குவளை கஞ்சிரசம் சாதம்முடியாவிட்டால் வெந்நீர்அவள் சொல்வதைக்கேட்க முடியாதபோதுஒரு புன்னகைக் கொடுத்துஅனுப்பி விடுங்கள்சிறு வயதில் இறந்த பேரன்வெளிநாடு போய்திரும்பாத மகன்நிலங்களைத் தொலைத்தக் குடும்பம்என உண்டு அவளிடம்கண்ணீர் உடைக்கும் கதைகள்நதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை