நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணன் லிஸ்ட்

நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணன் லிஸ்ட்    
ஆக்கம்: RV | June 16, 2009, 6:35 am

ராமகிருஷ்ணன் இப்படி ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நல்ல முயற்சி. இந்த லிஸ்டில் காலத்தால் முந்தையவற்றை ஓரளவு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஓரளவு சமீப காலத்தில் – கடந்த 20 வருஷங்களுக்குள் – எழுதப்பட்டவை அவ்வளவாக என் கண்ணில் பட்டிருக்காது. எங்கோ உட்கார்ந்திருக்கும் துரதிருஷ்டம்தான். எனக்கு சிறுகதைகளிடம் ஒரு பிரச்சினை. கதை ஞாபகம் இருக்குமே தவிர தலைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கதை