நீல வானம் !

நீல வானம் !    
ஆக்கம்: An& | October 15, 2008, 3:41 pm

நீல வானம் படத்தில் தெரியவைக்க நிறைய முறைகள் இருக்கு. பிகாஸாவில் ஒரு எளிய முறை இங்கே !படத்தை பிகாஸாவில் திறந்து Effects பகுதிக்கு செல்லுங்கள்.Graduated Tint பொத்தானை தெரிவு செய்யுங்கள்.படத்தில் ஒரு "+" தெரியும். அதை கிட்டத்தட்ட தொடுவானத்திற்கு (அல்லது நீல வானம் தெரிய வேண்டிய இடம் ) அருகே நகர்த்திக்கொள்ளுங்கள்Pick Color கிளிக்கினால நமக்குத் தேவையான நீல ( அல்லது வேறு எந்த வண்ணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்