நீல பத்மநாபனுக்கு தமிழில் சாகித்ய அகாதெமி விருது

நீல பத்மநாபனுக்கு தமிழில் சாகித்ய அகாதெமி விருது    
ஆக்கம்: Badri | December 27, 2007, 2:29 am

நேற்றே இந்தத் தகவல் கிடைத்தது. ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. இன்று தினசரிகளில் வந்துவிட்டது.நாகர்கோவிலைச் சேர்ந்த நீல பத்மநாபனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி இலக்கிய விருது கிடைத்துள்ளது. அவரது இலையுதிர் காலம் என்ற நாவலுக்காக இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.நீல பத்மநாபனது இரண்டு மிக முக்கியமான, அதிகமாகப் பேசப்பட்ட நாவல்கள் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்