நீரில் கரைதல் - 3

நீரில் கரைதல் - 3    
ஆக்கம்: badri | February 28, 2009, 4:04 am

(ஊர் சுற்றவேண்டி இருந்ததாலும் உடல்நிலை காரணமாகவும், நீண்ட இடைவேளைக்குப்பின் மீண்டும் தொடர்கிறது… முதல் இரண்டு பதிவுகள் இங்கே: ஒன்று | இரண்டு) கரைதலைப் புரிந்துகொள்ள வாயு, திரவ, திட நிலைகளில் ஒரு பொருள் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எந்தப் பொருளும், இந்த மூன்று நிலைகளிலும் இருக்கக்கூடியதே. ஆனால், அந்தக் குறிப்பிட்ட நிலையை அடைய, சுற்றுப்புறச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்