நீண்ட ஆயுளுக்கு 4 செயல்கள் !

நீண்ட ஆயுளுக்கு 4 செயல்கள் !    
ஆக்கம்: சேவியர் | January 14, 2008, 9:00 am

நான்கு விஷயங்களை வாழ்நாளில் கடைபிடித்து வாழ்ந்தால் ஆயுளில் பதினான்கு ஆண்டுகளை அதிகப்படுத்த முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை ஈடுபடுத்தி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று இந்த முடிவை எட்டியிருக்கிறது. அதென்ன நான்கு விஷயங்கள் ? 1. புகை பிடித்தலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு