நீங்களும் கார்ட்டுனாகலாம்.. PS tutorial

நீங்களும் கார்ட்டுனாகலாம்.. PS tutorial    
ஆக்கம்: பகீ | February 18, 2008, 5:40 am

நான் இணையத்தை சுத்திவரேக்க இந்த Tutorial கண்ணில பட்டுது. ஒரு புதிய மனித உருவத்தை போட்டோ சொப்பில் உருவாக்க நானும் எவ்வளவோ வழிகளை பார்த்திருக்கிறன். ஆனா இந்த வழிமுறைபோல இலகுவான ஒரு முறையை இப்பொழுதுதான் பார்த்தேன். நான் கீழே காட்டியிருக்கிற படத்தை உருவாக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலந்தான் எடுத்துது. ஒரு நல்ல போட்டோசொப் பயனாளருக்கு அவ்வளவு நேரம் தேவையில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி