நிர்வாணமாக நின்ற ஆசிரியர்கள்

நிர்வாணமாக நின்ற ஆசிரியர்கள்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | December 24, 2008, 12:51 pm

மறுபடியும் ஒரு நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டுமா என்று தோன்றியது. என்றாலும் அதன் தீவிரம் காரணமாக இதை எழுதித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கடந்த வார நிகழச்சியில், 'ஆசிரியர்கள் தங்களின் போதிக்கும் திறனை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்கிறார்களா, அல்லது இருக்கிற குறைந்த பட்ச அறிவை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்களா?' என்ற தலைப்பில் விவாதம் நிழந்தது. மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி